யார் இந்த தேவதை? - ஜன்னத் ஜக்கரிய்யாவின் விமர்சனம்
நான் என் மகனுடன் இணைந்து வாசித்த புத்தகம் 'யார் இந்த தேவதை?' நபிகள் நாயகம் (ஸல்) மற்றும் நபித் தோழர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தொகுத்து குழந்தைகளுக்கான நீதிக் கதைகளாக கொடுத்திருப்பது அருமை.