தளிர் பதினைந்து - சையத் ஃபைரோஸின் விமர்சனம்

Written by சையத் ஃபைரோஸ் on .

தளிர் பதினைந்து - 167 சுவையூட்டும் பக்கங்கள். ஆசிரியர் நூருத்தீன் அவர்கள் வேறு வேறு வயதில் எழுதிய 15 சிறுகதைகள். நவரசங்களின் சங்கமம். ஒவ்வொரு கதையும் ஓர் இரத்தினமாக, ஒரு வைரமாக, ஒரு முத்தாக, ஒரு மரகதமாக, ஒரு பவளமாக மிளிர்கிறது.

தோழியர் - அரும்பாவூர் தமிழவனின் விமர்சனம்

Written by அரும்பாவூர் தமிழவன் on .

கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக எழுதிக்கொண்டே உள்ளனர் ஒரு மனிதரின் வரலாற்றை. உலகின் பல மொழிகளில் பல மேடைகளில் பல கோணங்களில்

ஏனை எழுத்தென்ப

Written by நூருத்தீன் on .

புனைவு எழுத்து வழிகாட்டி எனக்குக் கிடைத்ததது யதேச்சை என்று சொல்வதைவிட சோம்பல் என்பதே சரி. எழுத வேண்டிய பணி பாக்கியிருந்த நாள் ஒன்றில், மனம் லயிக்காமல், ‘ஹஹ்… writer’s block’ என்ற முணுமுணுப்புடன் சோம்பலை அரவணைத்தபடி இருந்தவனை,

முன் தேதி மடல்கள் - அணிந்துரை

Written by ஏம்பல் தஜம்முல் முகம்மது on .

”முன் தேதி மடல்கள்” என்ற இந்த நூல், மனிதகுலத்தை இம்மைக்கு மட்டுமின்றி மறுமைக்கும் சேர்த்து முன்னேற்ற வேண்டும் என்ற அக்கறை மிக்க இறைநம்பிக்கையாளர்களால் எழுதப்பட்ட முன்மாதிரியான மடல்களின் தொகுப்பு.

மொழிமின் - சிராஜுல் ஹஸனின் விமர்சனம்

Written by சிராஜுல் ஹஸன் on .

‘மொழிமின்’ முழுமையாகப் படித்துவிட்டேன். அருமை. காலம் கருதி மொழியப்பட்டுள்ள கருத்துகள். சமூக ஊடங்களில் இயங்குபவர்களுக்கு வழிகாட்டிக் கையேடு.

தலித் மக்களின் விடுதலைப் பேறு - நூல் விமர்சனம்

Written by நூருத்தீன் on .

ஐ.ஏ.எஸ். முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரும்பாவூர் இளைஞர் ஒருவர். சில மாதங்களுக்குமுன் இஸ்லாம் மதத்தை வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுத்து அதனுள் நுழைந்துவிட்டார்.

தளிர் பதினைந்து - அணிந்துரை

Written by சசி on .

அரை நூற்றாண்டு!  இந்தச் சிறுகதைத் தொகுப்பின் எழுத்தாளர் நூருத்தீன் அவர்களது எழுத்துலகப் பயணமும்  எனக்கும் அவருக்குமான தோழமையின் வயதும்.

தப்புக் கடல - நூல் விமர்சனம்

Written by நூருத்தீன் on .

புத்தகத்தை அவர் எனது இந்திய விலாசத்திற்கு அனுப்பி ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் மூன்று வாரங்களுக்கு முன்புதான் (அக்டோபர் 6, 2019) இங்கு எனக்கு வந்து சேர்ந்தது. அதுவரை அதன் தலைப்பு ‘தப்புக் கடல்’ என்றே தப்பாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

மொழிமின் - அனீஃபின் விமர்சனம்

Written by சே. ச. அனீஃப் முஸ்லிமின் on .

இங்கு முகநூலில் நடக்கும் சண்டை சச்சரவுகளைக் கண்டு கொதித்தெழுந்து, “இந்த ஃபேஸ் புக் ரொம்ப மோசம் பா... இங்க வந்துதான் எனக்கு நிம்மதி போச்சு...

மீண்டும் நூருத்தீன்

Written by சசி on .

அன்பு நூருத்தீன்,

சசி 2.0 என்ற உன் கட்டுரையைப் படித்தவுடன் சடுதியில் தோன்றிய எண்ணங்களை எழுதி அனுப்பியுள்ளேன். முதலில் இதைப் பதிவு செய்த பின் மற்றவற்றைத் தொடர்வேன்.

Bent Rib - நூல் விமர்சனம்

Written by நூருத்தீன் on .

‘விலா’வாரியாகப் பதிவுகளைப் போட்டுத்தாக்கும் பெண்ணுரிமைப் போராளிகள்; உன்னிஷ்டத்திற்கு மார்க்கத்தை ‘வளை’க்காதே என அவர்களிடம் எகிறுபவர்கள்; பரோட்டா சால்னாவுக்கு இன்னுமொரு

Enjoy Your Life - நூல் விமர்சனம்

Written by நூருத்தீன் on .

பதினைந்து ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். விடுமுறையில் சென்னைக்குச் சென்றிருந்தபோது, என் மச்சான், ஃபோனில் தம் மகனிடம், பல விஷயங்களுடன் “How to Win Friends and Influence People படிச்சிருக்கியா, Dale Carnegie எழுதியது”

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker