முன் தேதி மடல்கள்

Written by நூருத்தீன்.

முன் தேதி மடல்கள்

ஆசிரியர் நூருத்தீன்
பதிப்பகம் தூண்டில் பதிப்பகம்
வடிவம் அச்சு நூல்
பதிப்பு  2018
பக்கங்கள் 80
விலை ₹. 70.00
   

இந்நூலைப் பற்றி

மடல்களின் தொகுப்பாக மட்டும் இன்றி ஒவ்வொரு மடலையும் அறிமுகப்படுத்தும் ஒரு மடலையும் நூலாசிரியர் நூருத்தீன் அவர்கள் எழுதியுள்ளார். இது சிறந்த உணவை உண்ணத் தொடங்கும் முன் தரமான உணவு விடுதிகளில் வழங்கப்படும் Starter அல்லது Appetizer போல அமைந்திருக்கிறது; ஒரு மடலைப் படித்து அதன் கருத்துக்களை உள்வாங்கத் தூண்டுவதாக உள்ளது, புதுமை! பின் இனிப்பாகக் கொஞ்சம் குறிப்பு இருப்பது, அருமை! இந்த உத்தி ஒவ்வொரு கடிதத்தின் சாரத்தையும் உள்ளத்தில் நிறைத்து விடும். இவ்வாறு வேறெந்தக் கடிதத் தொகுப்பும் வந்ததாக எமக்கு நினைவில்லை. இந்த நூலுக்குள் சென்று வாசகர்கள் மூழ்கி முத்தெடுக்க வேண்டும் என்பதால் நாம் நூலில் இருந்து மேற்கோள் எதையும் இங்கு காட்டவில்லை.

 

புத்தகம் பெற தொடர்பு முகவரி:

தூண்டில் பதிப்பகம் - Thoondil Pathipagam
53, Wireless Road, Cauvery Nagar, Airport,
Trichy - 620007
Mobile: +91 8903490351, +91 9003120351
Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.thoondilpathipagam.com

https://www.commonfolks.in/books/d/munthethi-madalgal

https://iqraonlinebookshop.com/

 

மொழிமின்

Written by நூருத்தீன்.

மொழிமின்

ஆசிரியர் நூருத்தீன்
பதிப்பகம் கீழை பதிப்பகம்
வடிவம் அச்சு நூல்
பதிப்பு  2018
பக்கங்கள் 40
விலை ₹. 30.00
   

இந்நூலைப் பற்றி

புதிய தலைமுறை மனிதன் காலை கண்விழிப்பது முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும்தான். அலுவலகப் பணிகளிடையேயும் சமூகத்துக்கு ஏதாவது கருத்தைச் சொல்லும் பணியை அவன் மறப்பதில்லை. நள்ளிரவு வரை அவனது இந்த முகநூல் போராட்டம் தொடர்கிறது.

அறைக்குள் பேசவேண்டியதை அவையில் பேசத் தொடங்கினான். தன்னைச் சுற்றி ஒளிவட்டம் அமைத்தான். அந்தரங்கங்களில் புகுந்தான். எள்ளி நகையாடினான். ஏகத்துக்கும் வசனம் பேசினான். இடம்,பொருள், ஏவல் பாராது சாட்டையைச் சுழற்றினான். பொறுப்பற்ற ஒரு பதிவு சமூகத்தில் எத்தகைய பெரும் குழப்பத்தையெல்லாம் ஏற்படுத்தி விடுகிறது.

இது தகவல் தொழில் நுட்பத்தின் காலம். இங்கு உரையாடல் மிக அவசியம். ஆனால் அதற்கான ஒழுங்கை அவன் அறியவில்லை. இந்த ஒழுங்குகளைக் கற்றுத் தருவதற்கு எவரும் இல்லை. இச்சூழலைக் கருத்தில் கொண்டு நண்பர் நூருத்தீன் தகவல் பரிமாற்றத்தின் ஒழுங்குமுறைகளை மிக எளிமையாகவும், எள்ளலாகவும் சொல்கிறார். எழுத்தாளர் சுஜாதாவின் நடையைப் போன்று மிக எளிதாகவும், வலிமையாகவும் நூருத்தீன் இந்த நூலை வடித்திருக்கிறார்.

புத்தகம் பெற தொடர்பு முகவரி:

கீழை பதிப்பகம்
82, Angappan Street, Mannady, Chennai 600001.
Tel: 9514171867

https://www.commonfolks.in/books/d/mozhimin

https://iqraonlinebookshop.com/

 

ஆரியருக்கொரு வெடிகுண்டு (PDF)

Written by பா. தாவூத்ஷா.

ஆரியருக்கொரு வெடிகுண்டு

ஆசிரியர் பா. தாவூத்ஷா
பதிப்பகம் DarulIslamFamily Publications
வடிவம் PDF
பதிப்பு  2017
விலை 0.00

இந்நூலைப் பற்றி

தாருல் இஸ்லாம் ஆசிரியர் பா. தாவூத்ஷா அவர்களால் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதி வெளியிடப்பட்ட நூல். திருத்திய மூன்றாம் பதிப்பாக மின் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரிய சமாஜிகளால் வெளியிடப்பட்ட சத்தியார்த்தப் பிரகாசம் என்ற நூலுக்கு மறுப்பு இந்த ஆரியருக்கொரு வெடிகுண்டு. இதைக் கையிலெடுத்தால் நிச்சயமாக ஆரிய சமாஜிகள் ஓட்டம் பிடிப்பார்கள். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ளுதற்கு இந்நூல் அவசியமாகும்.

இந்நூலை பதிவிறக்க (download) இங்கே க்ளிக் செய்யவும்

 

தோழியர்

Written by நூருத்தீன்.

தோழர்கள் - முதலாம் பாகம்

ஆசிரியர் நூருத்தீன்
பதிப்பகம் சத்தியமார்க்கம்.காம்
வடிவம் அச்சு நூல்
பதிப்பு  2014
பக்கங்கள் 188
விலை ₹. 70.00

இந்நூலைப் பற்றி

சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியான நபித் தோழியரின் வரலாறு.

அது ஒரு போர்க்காலச் சமூகம் என்றேன். அதில் இறப்புகள் அதிகம். அங்கே மறுமணங்கள் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. தோழியர்கள் பலரும் அப்படி கணவர்களின் இறப்புக்குப் பின் மறுமணம் செய்து கொள்கின்றனர். அன்னை உம்மு அய்மனுக்கு முதல் மணத்தை மட்டுமின்றி, அந்தக் கணவரின் இறப்புக்குப் பின் ஐம்பது வயதில் அவருக்கு அப்படி ஒரு மறுமணத்தையும் செய்விக்கிறார் மகன். எழுபது வயதில் தன்னந்தனியாக வாழ நேர்ந்த அந்த வளர்ப்புத் தாயை அந்த மகன் தனது அத்தனை பணிகளுக்கும் மத்தியில் அவ்வப்போது சென்று நலம் விசாரிக்காமல் இருப்பதில்லை. இறைத்தூதர் மறைந்தபின் அபூபக்கரும் உமரும் அவர் இல்லாத குறையை அரசியலிலும் உம்மாவிலும் மட்டிலும் தீர்க்க முனைவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. பூர்வாசிரமத்தில் ஒரு ஆப்பிரிக்க அடிமையான இந்த எழுபது வயது மூதாட்டியை நாடிச் சென்று அவ்வப்போது இவர்களும் நலம் விசாரிக்கத் தவறுவதில்லை. நபிகள் இல்லாக் குறையை அவர்கள் இந்த அம்சத்திலும் ஈடு செய்ய முயன்றதை நூருத்தீன் எழுத்தில் வாசிக்கும்போது கண்கள் கசிவதைத் தடுக்க இயலவில்லை. (பேராசிரியர் அ. மார்க்ஸ்)

புத்தகம் பெற தொடர்பு முகவரி:

Shajidha Book Center
248 Thambu Chetty Street,
Mannady, Chennai - 600 001
Tel : +91 44-25224821
Mobile : +91 9840977758
.

Aysha Publications
78 Big Street
Triplicane, Chennai - 600 005
Tel : 91 44-43568745

Salamath Pathippagam
95, Linghi Chetty Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25211981; 42167320

Basharath Publishers
83, Angappa Naicken Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25225028
Mobile : +91-9444240535

Darussalam India
324, Triplicane High Road
Triplicane, Chennai - 600 005
Tel : +91-44-45566249
Mobile : +91-9176022299/+91-9884112041

அதிரை
ஜமீல் ஸாலிஹ்
Mobile : +91 9043727525

தம்மாம்
நஸ்ருத்தீன் ஸாலிஹ்
Mobile : +966 50-3841699

அமீரகம்
இக்ரா நூலகம்
Mobile : +971 50-7958266, 55-5590487, 56-6830844

துபை
இம்ரான் கரீம்
Mobile : +971 55-9739408

அஜ்மான்
சபீர் அபூ ஷாரூக்
Mobile : +971 50-4826377

கத்தர்
முஹம்மத் சர்தார்
Mobile : +974 55515648

சிங்கப்பூர்
சலாஹுத்தீன்
Mobile : +65 96902845

அமெரிக்கா
நூருத்தீன்
Tel: (206)450-5973

மனம் மகிழுங்கள்

Written by நூருத்தீன்.

மனம் மகிழுங்கள்

ஆசிரியர் நூருத்தீன்
பதிப்பகம் பழனியப்பா பிரதர்ஸ்
வடிவம் அச்சு நூல்
பதிப்பு  2012
பக்கங்கள் 195
விலை ₹. 140.00
ISBN 978-81-8379-584-5

இந்நூலைப் பற்றி

இந்நேரம்.காம் இணைய தளத்தில் வெளியான உற்சாகத் தொடர். மனசு! அதுதான் எல்லோருக்கும் இருக்கிறதே! ஆனால் மன நிறைவு? இன்பம்? மன மகிழ்வு என்பது என்ன?

மனசு, நெஞ்சு, மூளை, இதயம் இவை எல்லாவற்றையும் கூறுபோட்டு, அனாடமி, தத்துவ ஆராய்ச்சி என்றெல்லாம் பண்ணாமல், பொதுவாய் மனசு, மகிழ்ச்சி, அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை அடிப்படையாய் அமைத்துக் கொண்டு, மனம் மகிழும் முயற்சி, இந்நூல். அவ்வளவே! அளவளாவிக் கொள்வோம்.

ஆன்ட்ராய்டில் வாசிக்க இங்கே க்ளிக்கவும்

புத்தகம் பெற தொடர்பு முகவரி:

சென்னை

Palaniappa Brothers
Konar Maaligai
25, Peters Road
Royapettah, Chennai - 600 014
Tel: 044-28132863, 42156122

திருச்சிராப்பள்ளி

P.O. Box No. 312
Theppakulam
Trichy - 620 002
Tel: 0431-2702160

கோவை

683 Raja Street
Coimbatore - 641 001
Tel: 0422-2393704

ஈரோடு

959 Broke Salai
Erode - 638 001
Tel: 0424-2256261

சேலம்

Door No. 77, (Old No. 39)
Cherry Salai
Salem - 636 001
Tel: 0427-2450711

மதுரை

23-A, West Tower Street
Madurai - 625 001
Tel: 0452-2346258

அமெரிக்கா

Tel: (206)450-5973

ஞான முகில்கள் - 1 (Kindle)

Written by நூருத்தீன்.

ஞான முகில்கள் - 1

ஆசிரியர் நூருத்தீன்
பதிப்பகம் Amazon
வடிவம் Kindle
பதிப்பு  2017
விலை $0.99

இந்நூலைப் பற்றி

ஞான முகில் கூட்டம். இஸ்லாமிய வழித்துறைக்கு (School of thought) வித்திட்ட இமாம்களின் வாழ்க்கை வரலாற்று வரிசை. அதன் முதல் பகுதியாக இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் இது.

நிலவொளி பதிப்பகம் இதை அச்சு நூலாக வெளியிட்டிருந்தனர். இப்பொழுது Amazon Kindle reader மற்றும் iPad, Tablet, Smartphone களில் வாசிப்பதற்கு ஏதுவாக Kindle நூலாக Amazon-இல் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்நூலை  Amazon.com இல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

 

ஞான முகில்கள் - 1

Written by நூருத்தீன்.

ஞான முகில்கள் - 1

ஆசிரியர் நூருத்தீன்
பதிப்பகம் நிலவொளி பதிப்பகம்
வடிவம் அச்சு நூல்
பதிப்பு  2016
விலை ₹. 45.00

இந்நூலைப் பற்றி

ஞான முகில் கூட்டம். இஸ்லாமிய வழித்துறைக்கு (School of thought) வித்திட்ட இமாம்களின் வாழ்க்கை வரலாற்று வரிசை. அதன் முதல் பகுதியாக இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் இது.

நிலவொளி பதிப்பகம் இதை அச்சு நூலாக வெளியிட்டுள்ளனர். 

 

 

புத்தகம் பெற தொடர்பு முகவரி:

நிலவொளி பதிப்பகம்
280/11 காயிதே மில்லத் சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை 600005.

தொலைபேசி: 9443568079, 044-64554994
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

The Monster Mystery

Written by Shayma Parveen.

The Monster Mystery

Author Shayma Parveen
Publisher Blurb.com
Format Printed Book
Published 2013
Pages 58

 

About this book

Monsters don't have to be just for Halloween

Click here to buy

 

அவ்வப்போது (Kindle)

Written by நூருத்தீன்.

அவ்வப்போது

ஆசிரியர் நூருத்தீன்
பதிப்பகம் Amazon
வடிவம் Kindle
பதிப்பு  2016
விலை $0.99

இந்நூலைப் பற்றி

நிர்பந்தமின்றி, எந்த வரைமுறையுமின்றி இஷ்டத்திற்கு எழுதுவது தனி சுகம். கால் போனபோக்கில் தெருக்களில் அலைந்து திரியும் மகிழ்ச்சி அது. அவ்விதம் எழுதப்பட்ட சுவையான கட்டுரைகளின் தொகுப்பு இந் நூல்.

இந்நேரம்.காம் இணைய இதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. இப்பொழுது Amazon Kindle reader மற்றும் iPad, Tablet, Smartphone களில் வாசிப்பதற்கு ஏதுவாக Kindle நூலாக Amazon-இல் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்நூலை  Amazon.com இல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

 

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker