ஆப்பிள் கடைக்கு மாற்றுவழி

Written by தாருல் இஸ்லாம் குடும்பம் on .

ப்பிளின் iTunes Store-ல் ‘தோழர்கள்’ புத்தகம் வெளியாகியுள்ளது என்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதை ஆசிய நாடுகளில் உள்ளவர்கள் பெறுவதில் சிக்கல் உள்ளதை

வாசகர்களின் பின்னூட்டங்கள் தெரிவித்தன. இந்நூல் தன்னுடைய 51 ஸ்டோர்களில் கிடைக்கிறது என ஆப்பிள் அளித்துள்ள ஸ்டோர்களின் பட்டியலில், என்ன இட ஒதுக்கீடு பிரச்சனையோ, ஆசிய நாடுகள் இடம் பெறவில்லை. இப்பிரச்சினையை ஆப்பிளிடம் பேசித் தீர்வு காண்பதற்கு காலமாகும் எனத் தெரிகிறது. ஆனால், இந்நூலைப் பெறுவதற்கு எளிதான மாற்றுவழி ஒன்றை சகோதரர் ஷாஃபி M.I. என்பவர் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்கக் கடையைத் தேர்ந்தெடுத்து, சென்னை முகவரியில் கீழ்க்கண்ட மாற்றம் செய்தவுடன்  தோழர்கள் நூலை வாங்க முடிந்தது” என்று கூறியுள்ளார். இச் செயல்முறையை ஒவ்வொரு கட்டமாகப் படம் பிடித்தும் அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.

அமெரிக்கா உள்ளிட்ட அந்த 51 நாடுகளைச் சேராத வாசகர்கள் இந்த மாற்று வழியைப் பயன்படுத்தி நூலை எளிதில் வாங்கலாம்.

State CA - California or NY
Zip 90013 or 10013
Phone

980 1234567

[உங்களது அலைபேசியின் முதல் மூன்று எண்களை Area code ல் உள்ளிடவும். (similar to US area code). இதர எண்களை அடுத்து உள்ளிடவும்.]

Step 1

Step 2

Step 3

Step 4

இதரச் செய்திகள்

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker