தோழியர் நூல் வெளியீடு - புகைப்படத் தொகுப்பு

சத்தியமார்க்கம் பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடான, "தோழியர்" அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 22 ஆகஸ்ட் 2014 வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில்

சென்னை எக்மோரிலுள்ள ஃபைஸ் மஹாலில் வெளியிடப்பட்டது. அவ்விழாவின் புகைப்படத் தொகுப்பு.

 

 

 

 

 

இதர செய்திகள்

e-max.it: your social media marketing partner