தோழர்கள் நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்

சகோ. நூருத்தீன் எழுதி சத்தியமார்க்கம் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக, "தோழர்கள் - முதலாம் பாகம்" அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 11

செப்டம்பர் 2011 ஞாயிறு காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் வெளியிடப்பட்டது. அவ்விழாவின் புகைப்படத் தொகுப்பு.

 

 

e-max.it: your social media marketing partner

Comments   

0 #3 Mohamed Ali Jinnah 2013-04-20 06:11
பிரபலங்கள் வரிசையில் தாருல் இஸ்லாம் பா.தாவூத்ஷா அவர்களது குடும்பத்தைச் சார்ந்த நூருத்தீன்
http://nidurseasons.blogspot.in/2013/04/blog-post_19.html
Quote
0 #2 நூருத்தீன். 2013-04-19 16:44
தங்களது அன்பிற்கு நன்றி. இந்த புகைப்படத் தொகுப்பில் 6:17 நிமிடத்தில் மைக்கில் பேசுவது அடியேன். தவிர, புகைப்படத்துடன் கூடிய விபரங்களை இங்கும் காணலாம்: http://www.darulislamfamily.com/about-us-t.html
Quote
0 #1 Mohamed Ali Jinnah 2013-04-19 12:18
இப்பொழுதுதான் பார்க்கிறேன் மிகவும் அருமை .அதில் நீங்கள் உள்ளது நான் அறியேன் .உங்களை பார்த்ததில்லை .உங்கள் படம் அனுப்புங்கள் .
நிகழ்வு பழசு . இருப்பினும் நிலைத்து நிற்பது

எனக்கு மிகவும் பிடித்த மனதை தொடும் அருமையான கருத்துள்ள பாடல் இணைக்கப் பட்டுள்ளது .
அன்புடன்
http://anbudanseasons.blogspot.in/
anbudanseasons அன்புடன் சீசன்ஸ்
Quote

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker