தமிழன் TVயின் முன்னோர்கள் வரிசையில் பா. தாவூத்ஷா

Written by நூருத்தீன்.

தமிழன் தொலைக்காட்சியில் ‘முன்னோர்கள்’ என்ற தலைப்பில் தமிழ் ஆளுமைகளின் தொடர் வெளியாகிறது. அவ் வரிசையில் பிப்ரவரி 21, 2019 நிகழ்வில் தாருல் இஸ்லாம் ஆசிரியர் பா. தாவூத்ஷா

அவர்களைப் பற்றி விரிவான பேட்டி அளித்துள்ளார் எழுத்தாளர் புதுமடம் ஹலீம். இன்றைய தலைமுறையினர் பா. தாவூத்ஷா (1885-1969) அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான காணொளி இது.

இந் நிகழ்ச்சியைத் தயாரித்த தமிழன் தொலைகாட்சியினருக்கும் சகோதரர் புதுமடம் ஹலீம் அவர்களுக்கும் இதன் விபரங்களை எனக்கு அனுப்பிவைத்த சகோ. V.S. முஹம்மது அமீன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

-நூருத்தீன்

 

e-max.it: your social media marketing partner

Comments   

0 #1 rasishaik 2019-02-23 05:41
கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்களோடு பயணித்த மிகப்பெரிய தமிழ் ஆளுமை கம்பராமாயண சாயபு என்றழைக்கப்பட்ட தாருஸ்ஸலாம் அல்பாஹாஜ் பா.தாவூத்ஷா அவர்களை முஸ்லீம்லீகின் முன்னோடிகள் காயிதே மில்லத்தின் பந்துக்கள் என்ற வகையில் அறிந்திருந்த லீகர்களாகிய எங்களுக்கு..மிகப்பெரிய தமிழ் ஆளுமையின் இனிய நினைவுகளைப் புதுப்பித்திருக்கிறார் சகோ புதுமடம் ஹலீம்.
மாஷாஅல்லாஹ்.
தவிர அவர்களின் குடும்பத்தைப்பற்றிய தரவுகளை முழுமையாகச் சேகரித்து விவரித்திருந்தால் பேட்டி இன்னும் மெருகேறியிருக்கும்.
அல்ஹம்துலில்லாஹ்.
இந்த விபரங்கள் அவர்களின் குடும்பத்தைச்சார்ந்த அமீன் அவர்கள் தெரிவிக்கவேண்டும்.பேட்டியை
ஒளிபரப்பி எங்களது ஊர் வளரும் ஆளுமை தம்பி ஹலீம் அவர்களை ஊடகவெளிச்சத்தில் அறிமுகப்படுத்திய தமிழன் டிவிக்கு
நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
ராசி ஷேக்..
Quote

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker