மவுண்ட் ஹிரா அகாடமியில் பேச்சுப் போட்டி

Written by ஃபெரோஸ்கான் on .

நெல்லிக்குப்பம் மவுண்ட் ஹிரா அகாடமி மாணவர்களின் கல்வி ஆர்வத்தை வளர்க்கும் விதமாக பாடத்திட்டம், இணைப் பாடத்திட்டம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. பாடநூல்களைத் தாண்டி கற்றலே முழுமையான கல்வி என்பது அதன் குறிக்கோள். அதன் ஓர் அங்கமாக 2021 அக்டோபர் மாதம் நிகழ்வொன்றை அது ஏற்பாடு செய்திருந்தது. மனித குலம் அனைத்திற்கும் முழுமையான முன்மாதிரியாகத் திகழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை மாணவர்கள் படித்து உணர “நபிகளாரின் நற்குணங்கள்”, "நபிகளார் – ஒரு முழுமையான முன்மாதிரி” என்ற தலைப்புகளில் 3, 4, 5 ஆம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பேச்சுப் போட்டியை அது நடத்தியது.

நபி பெருமானார் வரலாறு - பதிப்புரை

Written by பூம்புகார் பதிப்பகம் on .

“நற்காரியங்கள் எப்பொழுதும் நன்மை தரும்!" என்பதற்கேற்ப “நபி பெருமானார் வரலாற்றை” அவர்களின் சரித்திர நிகழ்வுகளுக்கான நூலை வெளியிடும் நல்வாய்ப்பை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே கிடைத்தமைக்கு எண்ணி, எண்ணி உள்ளம் பூரிக்கின்றோம்.

தோழியர் பதிப்புரை - ஆயிஷா பதிப்பகம்

Written by ஆயிஷா பதிப்பகம் on .

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

ஏக இறைவனாம் அல்லாஹ்வின் அரும் பெரும் கருணையினால் எமது ‘ஆயிஷா பதிப்பகம்’ சார்பாக, நூருத்தீன் எழுதிய சஹாபியாக்களின் வரலாறான ‘தோழியர்’

நூலகங்களின் பட்டியல்

Written by நூருத்தீன் on .

தமிழகத்தில் தனியார், சமூக அமைப்புகள் நடத்திவரும் நூலகங்களின் பட்டியல் இது. ஊர்வாரியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 11 (2)

Written by முனைவர் அ. அய்யூப் on .

ஷாஜகான்

திருப்பந்துருத்தியிலிருந்து அய்யம்பேட்டைக்குப் போனோம். தஞ்சையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

பாரூக்கின் தம்பி ஷாஜகான் வீடு இங்கு இருக்கிறது. அவர் காலமாகி விட்டார்.

பா. தாவூத்ஷா - மு.க.ஸ்டாலின் பேச்சு

Written by Administrator on .

"நான் சிறுவயதினனாக இருந்த போது ஒரு கையில் குடியரசு இதழையும், இன்னொரு கையில் தாருல் இஸ்லாம் இதழையும் வைத்து வலம் வந்தேன்"

"என்னுள் சிந்தனை மாற்றத்தை உருவாக்கியதில் தந்தை பெரியார் போல பா. தாவூத்ஷா அவர்களுக்கும் பங்குண்டு"

தோழியர் - இரண்டாம் பதிப்பு வெளியானது

Written by நூருத்தீன் on .

சஹாபியாக்களின் வாழ்க்கை வரலாற்றை “தோழியர்” என்ற தலைப்பில் சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் நூருத்தீன் தொடராக எழுதினார். அதிகம் அறியப்படாத பதினேழு நபித் தோழியரின் அவ்வரலாறு வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழன் TVயின் முன்னோர்கள் வரிசையில் பா. தாவூத்ஷா

Written by நூருத்தீன் on .

தமிழன் தொலைக்காட்சியில் ‘முன்னோர்கள்’ என்ற தலைப்பில் தமிழ் ஆளுமைகளின் தொடர் வெளியாகிறது. அவ் வரிசையில் பிப்ரவரி 21, 2019 நிகழ்வில் தாருல் இஸ்லாம் ஆசிரியர் பா. தாவூத்ஷா

இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 11

Written by முனைவர் அ. அய்யூப் on .

11. தேடுங்கள்! கண்டு அடைவீர்!!

அறிஞர் தாவூத்ஷாவின் வாரிசுகளை நான் தேடியதற்குப் பல காரணங்கள். தாவூத்ஷாவின் வாரிசுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது முதல் காரணம்! கண்டுபிடித்தால், தாவூத்ஷா

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker