அந்த நாலு விஷயம்

Written by நூருத்தீன் on .

நம் இதயத்தின் செயல்பாட்டைக் கடுமையாகத் தாக்கி நம்மை மோசம்போக வைக்கும் செயல்கள் சில உள்ளன. அவற்றுள் நான்கு நம்மிடம் மிகவும் சகஜம்.

பேச்சு - அனாவசியப் பேச்சு; புண்படுத்தும் பேச்சு

தாழ்த்தாத பார்வை - கட்டற்றுப் பின்தொடரும் பார்வை.

மிதமிஞ்சிய உணவு - மூக்கு முட்டும் அளவிற்கு வெளுத்து வாங்குவது.

கூடா நட்பு - மூழ்காத ஷிப் என்று ராகம் பாடி தராதரமற்றவர்களை தோஸ்த் ஆக்கிக்கொள்வது.

0-0-0

There are four particular acts that are more widespread and have the strongest negative impact upon the functioning of the heart:

Unnecessary and harmful speech

Unrestrained glances

Overindulgence in food

Bad company

Excerpts from:

The Purification of the Soul (Works of al-Hanbali, al Jawziyya, al-Ghazali) by Farid, A.

 

 

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker