மெகா பஸ்!

Written by நூருத்தீன் on .

பதினைந்தே முக்கால் அடி உயரத்தில் அகலமான மின்சாரப் பேருந்தைத் தயாரித்துள்ளது சீனா.

1200 பயணிகள் கொள்ளவு கொண்ட மெகா பேருந்து.

பேருந்தின் கீழே, சக்கரங்களுக்கு இடையில், இரண்டு லேன் பாதை அளவில், கார்கள் தாராளமாகப் பயணிக்கும் அளவிற்கு இடம்.

60 முதல் 80 கி.மீ, வேகத்தில் இதை ஓட்ட வைக்கலாமாம்.

ஃபுட்போர்டில் தொங்கும் வசதி இருக்கிறதா என்று தெரியவில்லை! அப்படியே இருந்தாலும் தொங்கும்போது கீழே பார்த்தால் பயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அப்புறம் முக்கியமான விஷயம்.

இது Made in China!

http://mashable.com/2016/08/03/china-elevated-bus-pilot/#JRTuw6q4Fqqz

 

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker