மறுமண்டலம்

Written by நூருத்தீன் on .

பரிசோதனைக் கூடத்தில் மும்முரமாக இருந்தவனின் பக்கத்தில் சட்டென்று பிரசன்னமானாள் வேகா. ‘‘எனது எண்ணையும் இணைத்து விட்டாயா?’’ என்றாள்.

திடுக்கிட்டுத் திரும்பியவன், ‘எப்படி நுழைந்தாய்? அழைப்புகளைத் தடுத்து வைத்திருக்கிறேனே?’’ மெய்நிகர் பிம்பமாக நின்றிருந்தவளிடம் அதிர்ந்தான்.

புவிராஜசிங்கி

Written by நூருத்தீன் on .

தேதி 19 - வெள்ளி. சென்னை

வாட்ஸ்அப் வீடியோ அழைத்தது. விடாமல் இசைத்த அதன் ஒலி சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அவனுடைய தூக்கத்தைக் கலைத்தது. இருட்டில் தடவி மேசை விளக்கைத்

சன்மானம்

Written by நூருத்தீன் on .

'யாராவது தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வாங்க'

ஒருவர் பதட்டமாகக் குரல் கொடுத்தார். சுற்றி நின்ற கூட்டம், 'ச்சொ... ச்சொ...' என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அடிபட்டு ரத்தமும் காயமுமாய் இருந்த சிறுவன்

வாராது வந்த மணி

Written by நூருத்தீன் on .

மணியைப் பார்த்தான். 5:30. உடனே கிளம்பினால் தேவலாம் என்று தோன்றியது. காலையிலிருந்து அடுத்தடுத்து விடாமல் தொடர் மீட்டிங்குகள். அவற்றில்தான் அன்றைய பொழுது முழுவதும் கரைந்ததே தவிர, முடிக்க வேண்டிய வேலைகள் அப்படியே இருந்தன. களைப்பாக இருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் தாமதிக்கலாமா இல்லை நாளை பார்த்துக்கொள்ளலாமா

அப்பா வீடு

Written by நூருத்தீன் on .

காலிங் பெல் பாரியின் மதிய உறக்கத்தைக் கலைத்தது. தலைமாட்டில் இருந்த ஃபோனை எடுத்து மணியைப் பார்த்தார். 3:30. `இந்த நேரத்தில் யார்?’ யோசித்துக் கொண்டே எழுந்து, கலைந்திருந்த வேட்டியைக்

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker