நபி பெருமானார் வரலாறு - இரண்டாம் பதிப்பு
இந்நூலை என் தந்தை எழுதிக்கொண்டிருந்த போது நான் நடுநிலைப் பள்ளி மாணவன். தாருல் இஸ்லாம் பத்திரிகை பணி முடிவுற்றபின் அவர்களது எழுத்துப் பணிகள் குறைந்து விட்டன. வாழ்வாதாரத்திற்கு மெய்ப்பு திருத்தும் பணி. அச்சமயத்தில் பூம்புகார் பிரசுரத்தில்