மொழிமின் - 2
என் உறவினர் ஒருவர், நான் சிறப்பானவை என நம்புகின்ற சில பண்புகளுக்குச் சொந்தக்காரர். அவற்றுள் ஒன்று, எப்பொழுது உரையாடினாலும் சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, நம்மிடம் உள்ள ஏதாவது ஒரு நல்ல பண்பை, குணத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டிவிடுவார்.

தகவல் தொடர்பு என்பது ஒரு கலை. ஆக்கவும் அழிக்கவும் வல்ல உன்னதக் கலை. ‘என் ஜுஜ்ஜு, செல்லம்’ என்று பேசி காதல் வளர்ப்பதிலிருந்து போர் மூட்டி குண்டு போடுவதுவரை தகவல் தொடர்பு பிரமாண்ட சக்தி வாய்ந்த தொழில் நுட்பம்.
சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு அருகே இரண்டு கப்பல்கள் முட்டிக்கொண்டதில் கடலில் எண்ணெய்க் கழிவுகள் சிதறியிருக்கின்றன. ஜஸ்ட் 20 டன் என்கிறது அரசு. ‘போனால் போகட்டும், எண்ணெய் தானே, துடைத்து வழித்துவிட்டால் போச்சு’ என்று
“லைப்ரெரி ஒன்று கட்டிக்கொண்டிருக்கிறேன்” என்று நசீர் என்னிடம் சொன்னபோது 'சுமாரு'க்கும் சற்று அதிகமான ஆவலோடு, “அப்படியா? எங்கே?” என்று விசாரித்தேன். நசீர் என்னுடைய மாமாவின் புதல்வன். பல்லாண்டு வளைகுடா வாசத்திற்குப் பின்,
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பின் இஸ்லாம் நாலாபுறமும் பரவிய வேகத்தில் அது சந்தித்த சவால்கள் ஏராளம். பல தரப்பட்ட மக்கள், பலவித பழக்க வழக்கங்கள், இஸ்லாத்திற்கு அந்நியமான நம்பிக்கைகள் என்றிருந்த காலம். இறைவன் அருளிய குர்ஆன் மட்டுமே முழுவதுமாகத்
Lock full review www.8betting.co.uk 888 Bookmaker