ஜம் ஜம் ஹாஜியார்

Written by நூருத்தீன் on .

மெடிக்கல் ஷாப் முதலாளியாகத்தான் அவரை நான் அறிய வந்தேன். அது என் உயர்நிலைப்பள்ளி மாணவப் பருவம். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை - பைகிராஃப்ட்ஸ் சாலை சந்திக்கும் மூலையில் அவரது ஜம் ஜம் ஃபார்மஸி இயங்கி வந்தது.

மெர்சல் டாக்டர்

Written by நூருத்தீன் on .

எங்களுக்கு அறிமுகமான நாளிலிருந்தே அவர் இரண்டு ரூபாய் டாக்டர்தான். பால்ய பருவத்தில் நான் வசித்தது, உருண்டு புரண்டு வளர்ந்தது எல்லாம் மவுண்ட் ரோடு அலங்கார் தியேட்டருக்குப் பின்னால் இருந்த தெருவில். அங்கு எங்களுக்கு அடுத்த வீட்டில் டாக்டர் ஷபீயுல்லாஹ் குடிவந்து டிஸ்பென்ஸரியும் ஆரம்பித்தார்.

மொழிமின் - 6

Written by நூருத்தீன் on .

தேவைகளின் பட்டியலைத் தொடர்வோம்.

சுய தெளிவு - நமது கருத்துகளைத் திறம்படத் தெரிவிப்பதற்குமுன் நமது உணர்ச்சிகளைப் பற்றிய எச்சரிக்கையும் சுய தெளிவும் இருக்க வேண்டும்.

ஐ டோன்ட் லைக்!

Written by நூருத்தீன் on .

நண்பரின் FB பதிவு என் உரையாடலுக்கு ஒரு வாய்ப்பை அளித்து, புலம்பித் தள்ளிவிட்டேன்.

Social media, especially FB நாம் அறியாமல் நமக்கு போதையைப் புகட்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் நம்மை ஒரு top personality-யாக, ‘அப்பாடக்கராக’, விமர்சன ஜாம்பவனாக நாமறியாமலேயே நினைத்துக்கொள்ளத் தொடங்குகிறோம்.

குருதியோடும் தொடரி

Written by நூருத்தீன் on .

அறுபட்ட கழுத்திலிருந்து இரத்தம் வெளியேறி, ஆயுளின் இறுதித் தருணத்தில் இருந்தான் அவன். சுற்றியிருந்தவர்களிடம், “இந்த இரயிலில் இருக்கும் அனைவரிடமும் சொல்லுங்கள். நான் அவர்கள் அனைவரையும்

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker