ஒரு பயணியின் டைரிக் குறிப்பு

Written by நூருத்தீன் on .

பத்தாண்டுகளுக்கு முன் பிப்ரவரி 2, 2010 தொடங்கிய பயணம் இது. சத்தியமார்க்கம்.காம் சகோதரர்களுடன் அறிமுகமும் நட்பும் ஏற்பட்ட புதிதில் நாமும் ஏதாவது எழுதுவோமே என்று நபித் தோழர் ஒருவரின் வரலாற்றை அவர்களின் இணைய தளத்தில் எழுதினேன்.

பொற்கால உலா - முன்னுரை

Written by நூருத்தீன் on .

இந்திய நாட்டின் தந்தை என அழைக்கப்படும் காந்திஜி எளிய வாழ்க்கை மேற்கொள்வதைப் பற்றி காங்கிரஸாருக்கு அறிவுரை எழுதியிருந்தார். ‘ஹரிஜன்’ 27-07-1937 தேதியிட்ட இதழில் அது வெளியாகியிருந்தது.

யார் இந்த தேவதை? - முன்னுரை

Written by நூருத்தீன் on .

சிறுவர்கள் உலகம் களங்கமற்றது. அப்பருவம் தீவினைகளும் அழுக்கும் ஊடுருவத் தொடங்காத காலம். தாங்கள் கற்பதைப் பஞ்சைப்போல் உறிஞ்சிக்கொள்ளும் அவர்களின் இளைய பருவத்தில், அவர்களின் மன ஆரோக்கியத்திற்கு உகந்த கருத்துகளையும்

தோழியர் கிண்டில் நூல்

Written by நூருத்தீன் on .

“தோழியர்” - கிண்டில் மின்னூலாக அமேஸானில் வெளியாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியான நபித் தோழியரின் வாழ்க்கை வரலாறு “தோழியர்”.

மடல்களுக்கு என்னுரை

Written by நூருத்தீன் on .

இஸ்லாமிய வரலாற்றில் மடல்கள் ஆற்றிய சேவை முக்கியமானது. ஓலையில் தகவல்களை எழுதி, தூதுவனை அழைத்து, அவன் கையில் அதைக் கொடுத்தால் கழுதை, குதிரை, ஒட்டகம் என்று ஏதோ ஒன்றின்மீது அவன் ஏறி, பாலை, மலை, சோலை தாண்டி பெறுநருக்குச் சென்று சேர்ப்பித்த காலமது.

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker