1885-03-29 - பா. தாவூத்ஷா பிறப்பு

Written by நூருத்தீன் on .

1885, மார்ச்சு 29ந் தேதி (29-3-1885) - தாரண (மகமக) ஆண்டு, பங்குனி மாதம் 18ந் தேதி, ஹிஜ்ரீ 1302, ஜமாதுல் ஆகிர் மாதம், பிறை 11, ஞாயிறு காலை 8-9 மணி அளவிலே பா. தாவூத்ஷா பிறந்தார். கீழ்மாந்தூர் ஆதாளி வீட்டிலே ஜனனம்.

சர்க்கார், சர்வகலா சங்க ரிக்கார்டுகளில் 2.9.1887 என்று பதிவாகியுள்ள தம் பிறந்த தேதி தவறு என்று குறிப்பிட்டுள்ளார் பா. தா.

தாருல் இஸ்லாம் முழு இதழ்கள்

Written by பா. தாவூத்ஷா on .

தாருல் இஸ்லாம் இதழ்களின் PDF கோப்புகள்.

இவற்றை வாசிக்க, தரவிறக்க க்ளிக்கவும்.

ஆங்கில ஆண்டு ஹிஜ்ரீ ஆண்டு இதழ் எண்
1927 ஜனவரி-செப்டம்பர்

1345 ஜமாதுல் ஆகிர் -
1346 ரபீஉல் ஆகிர் 

மலர் 9, இதழ் 1 -
மலர் 9, இதழ் 9

1947 நவம்பர் 1366 துல்ஹஜ் மலர் 26, இதழ் 2
1948 ஜனவரி-நவம்பர்

1367 ரபீஉல் அவ்வல் -
1368 முஹர்ரம்

மலர் 27, இதழ் 1
மலர் 27, இதழ் 11
1951 பிப்ரவரி-அக்டோபர்

1370 ரபீஉலாகிர் -
1371 முஹர்ரம்

மலர் 30, இதழ் 2
மலர் 30, இதழ் 10
1952 பிப்ரவரி-நவம்பர்

1371 ஜமாதுல் அவ்வல் -
1372 ஸபர்

மலர் 31, இதழ் 2
மலர் 31, இதழ் 11
1953 ஜனவரி-டிசம்பர்

1372 ரபீஉல் ஆகிர் -
1373 ரபீஉல் ஆகிர்

மலர் 32, இதழ் 1
மலர் 33, இதழ் 12
1954 ஜனவரி

1373 ஜமாதுல் அவ்வல்

மலர் 34, இதழ் 1
1955 மார்ச், செப்டம்பர்

1374 ரஜப்,
1375 முஹர்ரம்

மலர் 35, இதழ் 3,
மலர் 35, இதழ் 9

1956 மார்ச்-டிசம்பர்

1375 ரஜப் -
1376 ஜமாதுல் அவ்வல்

மலர் 36, இதழ் 8
மலர் 36, இதழ் 12

 

நன்றி:

ரோஜா முத்தையா அறக்கட்டளை, சென்னை.

அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம், கோட்டக்குப்பம்.

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker