36. குருதிக் களம்
அத்தியாயம் - 36
சென்ற அத்தியாயத்தில் துக்தெஜினும் இல்காஸியும் இணைந்து அலெப்போவைக் கைப்பற்றினார்கள் என்று பார்த்தோமில்லையா? அதையடுத்து அலெப்போவின் சுற்றுப் பகுதிகளைத் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்காஸி கொண்டுவந்தார். டமாஸ்கஸின் அதிகாரம் துக்தெஜினுக்கும் அலெப்போவும் சுற்றுப்புறமும் இல்காஸிக்கும் என்றானது.