Articles Tagged ‘Ilghazi’

36. குருதிக் களம்

அத்தியாயம் - 36

சென்ற அத்தியாயத்தில் துக்தெஜினும் இல்காஸியும் இணைந்து அலெப்போவைக் கைப்பற்றினார்கள் என்று பார்த்தோமில்லையா? அதையடுத்து அலெப்போவின் சுற்றுப் பகுதிகளைத் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்காஸி கொண்டுவந்தார். டமாஸ்கஸின் அதிகாரம் துக்தெஜினுக்கும் அலெப்போவும் சுற்றுப்புறமும் இல்காஸிக்கும் என்றானது.

38. டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள்

அத்தியாயம் - 38

இல்காஸியின் நகர்வுகளை மேற்கொண்டு தொடரும் முன் நாம் இங்கு இரண்டு அமைப்புகளைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும். சிலுவைப் படையினருடன் நிகழவிருக்கும் போர்களில் அவ்விரு அமைப்புகளின் பங்கும் செயல்பாடுகளும் வெகு முக்கியமானவையாக அமையப் போகின்றன என்பதால் அவர்கள் உருவான காலகட்டத்தை

39. பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக்

அத்தியாயம் - 39

இல்காஸிக்கு ஸுக்மான், அப்துல் ஜப்பார், பஹ்ராம் என்று மூன்று சகோதரர்கள். அவர்களுள் அப்துல் ஜப்பாரின் மகனான பத்ருத் தவ்லா ஸுலைமான் வசம் அலெப்போவின் ஆட்சி சென்று சேர்ந்தது என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். பஹ்ராம் என்பவரின் மகனான பலக்,

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker