முன் தேதி மடல்கள் (Kindle)

ஆசிரியர் நூருத்தீன்
பதிப்பகம் அமேஸான்
வடிவம் கிண்டில் நூல்
வெளியிடப்பட்டது Nov. 3, 2019
பக்கம் 98
விலை ₹. 49.00

நூலைப் பற்றி...

இம்மைக்கு மட்டுமின்றி மறுமைக்கும் சேர்த்து என்ற அக்கறைமிக்க இறை நம்பிக்கையாளர்களால் எழுதப்பட்ட முன்மாதிரியான மடல்களின் தொகுப்பு இந்த நூல்.

மடல்களின் தொகுப்பாக மட்டும் இன்றி, ஒவ்வொரு மடலையும் அறிமுகப்படுத்தும் ஒரு மடலையும் நூலாசிரியர் நூருத்தீன் எழுதியுள்ளார். இது சிறந்த உணவை உண்ணத் தொடங்கும் முன் தரமான உணவு விடுதிகளில் வழங்கப்படும் Starter அல்லது Appetizer போல் அமைந்திருக்கிறது. ஒரு மடலைப் படித்து அதன் கருத்துகளை உள்வாங்கத் தூண்டுவதாக உள்ளது, புதுமை! பின் இனிப்பாகக் கொஞ்சம் குறிப்பு இருப்பது, அருமை! இந்த உத்தி ஒவ்வொரு கடிதத்தின் சாரத்தையும் உள்ளத்தில் நிறைத்து விடும். இவ்வாறு வேறெந்தக் கடிதத் தொகுப்பும் வந்ததாக எமக்கு நினைவில்லை.

இந்திய அமேஸான் கடை: https://www.amazon.in/dp/B07ZY9X2VW/
அமெரிக்க அமேஸான் கடை: https://www.amazon.com/dp/B07ZY9X2VW/

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker