![]() |
மொழிமின் (PDF)
|
நூலைப் பற்றி...
சோஷியல் மீடியா தாக்கத்திற்கு ஆட்பட்டுவிட்ட உலகில் தகவல் பரிமாற்றத்தைப் புரிந்து கொள்ளவும் தகும்-தகாது அறிந்து கொள்ளவும் அரிச்சுவடி முயற்சி இந்த ‘மொழிமின்’.
சத்தியமார்க்கம்.காம் (www.satyamargam.com) இணைய தளத்தில் குறுந்தொடராக வெளிவந்த கட்டுரைகளின் நூல் வடிவம். விறுவிறுப்பான நடையுடன் சுவையான தகவல்கள் உள்ளடங்கிய இந் நூல் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய ஒன்றாகும்.
இந்நூலை பதிவிறக்க (download) இங்கே க்ளிக் செய்யவும்