1885-03-29 - பா. தாவூத்ஷா பிறப்பு

Written by நூருத்தீன் on .

1885, மார்ச்சு 29ந் தேதி (29-3-1885) - தாரண (மகமக) ஆண்டு, பங்குனி மாதம் 18ந் தேதி, ஹிஜ்ரீ 1302, ஜமாதுல் ஆகிர் மாதம், பிறை 11, ஞாயிறு காலை 8-9 மணி அளவிலே பா. தாவூத்ஷா பிறந்தார். கீழ்மாந்தூர் ஆதாளி வீட்டிலே ஜனனம்.

சர்க்கார், சர்வகலா சங்க ரிக்கார்டுகளில் 2.9.1887 என்று பதிவாகியுள்ள தம் பிறந்த தேதி தவறு என்று குறிப்பிட்டுள்ளார் பா. தா.

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker