2005-11-04 - டி. ஏ. ஷாஜஹான் மரணம்

Written by நூருத்தீன் on .

என்.பி. அப்துல் ஜப்பார், எம்.என். பல்கீஸ் பீ தம்பதியரின் மூன்றாம் மகன் ஷாஜஹான், 2005, நவம்பர் 4ந் தேதி, வெள்ளியன்று காலை 5:30 மணிக்கு அய்யம்பேட்டையில் அவரது இல்லத்தில் மரணமடைந்தார். அது ஈதுல் ஃபித்ரு நாளாகும். நீண்ட காலமாக பார்க்கின்ஸன் நோயால் அவதிப்பட்டு வந்தார். அன்னாருடைய நல்லடக்கம் அன்று மாலை அய்யம்பேட்டையில் நடைபெற்றது.

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker