2000-06-27 - எம்.என். பல்கீஸ் பீ மரணம்

Written by நூருத்தீன் on .

என்.பி. அப்துல் ஜப்பாரின் மனைவி எம்.என். பல்கீஸ் பீ, 2000, ஜுன் 27ந் தேதி, செவ்வாயன்று பகல் 12:30 மணிக்கு தஞ்சாவூரில் மருத்துவமனையில் மரணமடைந்தார். உடல் சுகவீனமுற்று ஒரு வார காலம் மருத்துவமனையில் இருந்தார். அன்னாருடைய நல்லடக்கம் அய்யம்பேட்டையில் நடைபெற்றது.

e-max.it: your social media marketing partner