1995-08-26 - என்.பி. அப்துல் ஜப்பார் மரணம்

Written by நூருத்தீன் on .

பா. தாவூத்ஷாவின் மூத்த மகன் என்.பி. அப்துல் ஜப்பார், 1995 ஆகஸ்ட் 28ந் தேதி, சனியன்று மாலை 6:40 மணிக்கு சென்னையில் மரணமடைந்தார். ஒரு மாதகாலமாக நோய்வாய்ப்பட்டு, சுயநினைவின்றி படுக்கையில் இருந்தார். அன்னாரின் நல்லடக்கம் சென்னை இராயப்பேட்டை கப்ருஸ்தானில் நடைபெற்றது.
e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker